திறந்த வெளி கிணற்றில்

img

கோபி: திறந்த வெளி கிணற்றில் இறங்கிய மன நலம் பாதித்த பெண் மீட்பு

கோபி அருகே 90 அடி ஆழமுள்ள தண்ணீர் வற்றிய கிணற்றில் இறங்கிய மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை தீயணைப்புத் துறையினர் பாதுகாப்பாக மீட்டனர்